எம் தலைவன்

எங்கெங்கு சென்றாலும்
ஒளி கொடுக்கும் கதிரவன்!

இங்கில்லை என்றாலும்
எதிரொளிக்கும் நிலவவன்.!


-தமிழன் பரிதி வருங்கால உழவன்

கருத்துகள் இல்லை

தீம் படங்களை வழங்கியவர்: follow777. Blogger இயக்குவது.